காதல்.............
காதலர்களால் காதலிக்கபடுவதால் அழகாகிறது
உண்மையாக காதலிக்கும் போது மட்டும்
உண்மையாக காதலிக்கும் போது மட்டும்
ஆதலால் காதலை வெற்றியில் கொண்டு செல்லுங்கள்
சாதியை
மதத்தை
மூடநம்பிக்கையை
பெண்ணடிமையை
வர்க்கத்தை
வர்ணத்தை
ஒழிக்க பிறந்த போராளி காதலை போராடியேனும் வாழவையுங்கள்
No comments:
Post a Comment