இவர்கள் விற்பவர்கள்
பலூன் விற்பவன் ,ஐஸ் கிரீம் விற்பவன் ,புத்தகம் விற்பவன் ,பலூன் விளையாடியோ ,ஐஸ் கிரீம் சுவைத்ததோ ,புத்தகம் படித்தோ காண நேரும் கணங்கள் குறைவுதான் ...........................பூ விற்பவள் பூ ஒருநாளும் தன் தலையில் பூச்சரம் சூடாத நாட்களை போல .................விற்பவர்கள் முதலில் நுகர்வோர்களா ???????????
No comments:
Post a Comment