தனிமையில் பயணங்கள் தொடரும் ..............
வெற்றிகள் பகிங்கரமாக அறிவிக்கப்படும்
தோல்விகள் ம்னகூரையின் மீது நின்று தனியாக அழும் ..........
யார் சொன்னாலும்
நின்றாலும்
என் பயணம் என் கால்கள் ஓய்வது இல்லை !!!!!!!!!!!!
சிறகுகள் முளைக்கும் .......சிந்தனைகளால் பறப்பேன் .....கவிதை உண்டு இளைப்பாறுவேன் .......
மனித மனங்களை
மகிழ்வித்து இப்பிறவியில்
உதவிகள் பல செய்து இறக்கும் முன்னர் இறக்காத வரம் ஒன்றேனும் பெற்றுவிட ஆசைகள் பலவுண்டு ..........
No comments:
Post a Comment