கடந்த ஜூன் மாதம் எனது வாடிக்கையாளர்களை சந்திக்க அடிக்கடி ஊட்டி செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது .
ஊட்டி போகும் பொழுது கோயம்புத்தூரில் இருந்து பஸ்ஸில் சென்றால் மேட்டுபாளையம் குன்னூர் ,அப்புறம் ஊட்டி ,
செல்லும் வழியெங்கும் அடர்ந்த காடுகள் ,காடுகள் ,காடுகள் , இவ்வளவு அழகையும் பார்க்க கண்கள் இரண்டு போதாது என்பது உண்மைதான்
ஓங்கி உயர்ந்த மலை ,பாதளம் நீளும் மலை சரிவுகள் , கொண்டாய் ஊசி சாலை வளைவுகள் ,அபாய எச்சரிக்கை சாலை முகடுகள் ,வழி நெடுக இறைந்து கிடக்கும் பரவி உள்ள காடுகளை பார்க்கையில் தான் கொஞ்சம் ஆறுதலாய் இருக்கிறது
உலகம் புவி வெப்பமாதல் நம்மை தாக்க இன்னும் காலம் உள்ளது என்று ..............
ஊட்டியில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்கள் ,உலக புகழ் வாய்ந்த பூங்காக்கள் ,
படகு இல்லம் ,குளிர் கற்று ,உணவு வகைகள் ,முக்கியமாக வரலாற்று சிறப்பு வாய்ந்த ஊட்டி மலை ரயில் பயணம் ......................................
இன்னும் நிறையா வரும்
இப்போது ஏற்காடு மலை வாசஸ்தலத்தில் இருந்து அழைப்பு வாடிக்கையாளர்கள் ஹோட்டல் வெப்சைட் பணிக்காக செல்கிறேன் ................
மீண்டும் வந்து இந்த பயண கட்டுரைகளை உள்ளது உள்ளபடி சொல்கிறேன் விரைவில்
No comments:
Post a Comment