பின்நவீனத்துவ குழந்தை தொழிலாளர்கள் இவர்கள் லட்சங்கள் பெரும் இவர்களது சில வினாடி நடிப்பு ..........................
ஆயிரமாயிரம் காலடி தடங்கல்
உங்கள் காலடித்தடம் தெரிகிறதா ???
இசை இலவசம் கூடவே குழல் விற்பனைக்கு
இவர்கள் குழந்தை தொழிலாளர்கள்
ஏய் நாங்களும் நடிப்பமில்ல சான்ஸ் தர்றது ?????????????????
சென்னை மெரீனா கடற்கரை மாலை நேரம் ஆர்பரிக்கும் அலைகடலலை சில படங்கள் சிந்திக்க சில நொடிகள்
1 comment:
புகைப்படங்களும், கைத்தடங்களும்(தெறிப்புவரிகளும்) அருமை!
Post a Comment