ஒரு திருநங்கை பூ விற்றால்
ஒரு திருநங்கை புத்தகம் விற்றால்
வாங்குவீர்களா ???????????
ஒரு திரு நங்கை சோப்பு ,செண்டு , பொருட்களை விற்கும் பிரதிநிதியாக உங்கள் அலுவலகம் வந்தால் அனுமதிப்பீர்களா ?????
வாங்குபவர்களை பற்றி விற்பவன் கவலை படுவதில்லை ஒரு நாளும்
வாங்குபவனும் விற்பவன் பற்றி கவலை படாமல் இருந்தால் நலம்
1 comment:
நன்று... நல்ல கேள்வி... தொடர்க....
Post a Comment