Tuesday, May 26, 2009



காதல்.............
காதலர்களால் காதலிக்கபடுவதால் அழகாகிறது
உண்மையாக காதலிக்கும் போது
மட்டும்

ஆதலால் காதலை வெற்றியில் கொண்டு செல்லுங்கள்


சாதியை
மதத்தை
மூடநம்பிக்கையை
பெண்ணடிமையை
வர்க்கத்தை
வர்ணத்தை

ஒழிக்க பிறந்த போராளி காதலை போராடியேனும் வாழவையுங்கள்

Thursday, May 21, 2009


"கடின உழைப்பும் அர்பணிப்பும் கல்வியை விட மேலானது "


அரசியல்வாதி சிலையில் கூட பேசிக்கொண்டே இருக்கிறான் உழைப்பாளி சிலையில் கூட உழைத்து கொண்டே இருக்கிறான் "உழைப்பாளி தின நல்வாழ்த்துகள் "